நாங்கள்

1. நான் உங்களின் சொந்தகாரர்.

2. முக்குலத்தோர் மக்களுக்காக இந்த முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தை நடத்தி வருகிறோம்.
   இந்த மையத்தை சேவை மணப்பாண்மையுடன் சிறிய அளவு கட்டணத்துடனும் நடத்திகிறோம்.

3. உங்களுக்கான தகுதியான நல்லதொரு வரன், விரைவாக கிடைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.

4. நம் சொந்தங்களுக்கான வரன் தேடும் வேலையை கடின உழைப்பில், மிகபெரிய ஒருங்கிணைப் போடு உங்களது வரன் தேடுதலை வெற்றியாக்குகிறோம்

5. நம் சொந்தங்களுக்காக எங்களிடம் ஏராளமான வரண்களோடு, துடிப்பான பணியாளர்களோடு, வளர்ந்த தொழில் நுட்பத்தோடு பணியாற்றுகிறோம்.

6. தொல்லை தரும் வகையில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள மாட்டோம்

7. இலவச பதிவும் உண்டு, தனி நபர் சேவை உண்டு, மிக குறைந்த செலவு மட்டுமே.

8. பதிவு செய்தவர்களுக்கு வெற்றி நிச்சயம், எங்களுடைய உழைப்பால், உங்களுடைய ஒத்துழைப்பால், இறைவன் அருளால் நாங்கள் இந்த மையத்தை அனைத்து சொந்தகளுக்கும் விரிவுபடுத்தவும் அவர்கள் பயன் அடையும் வகையில் நாங்கள் செயல்லாற்றுவோம். அது போல் நமது சொந்தங்கள் அனைவரும் இந்த தளத்தில் திருமண வயது வந்த அணைத்து வரன்களும் பதிவு செய்து பயன் அடைய உங்களை வேண்டுகிறோம்

வரன்களுக்கு திருமண வயதை கடந்து காலம் தாழ்த்த வேண்டாம் என வேண்டுகிறோம்.

'பருவத்தே பயிர்செய்' என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் திருமணத்தை நல்ல வயதுகுள் நிறைவேற்ற நம் சொந்தங்கள் அனைவரும் எங்களிடத்தில் பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

இந்த விரைவான காலத்தில் நமக்குரிய திருமண உறவை ஏற்படுத்த மற்றவர்கள் உதவுவது மிக குறைவு எனவே உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்.

நம் மையத்தில் பதிவு செய்வதன் மூலம் திருமணம் காலதாமதம் ஆவது தவிர்க்கப்பட்டு சந்தோசமான ஆரோக்கியமான, ஒழக்கமான நமது சமூகம், மேம்பட்ட சமூகமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை

நாம் மையத்தின் விதிமுறைகள் நிபந்தனைகள் ஏற்று கொண்டவர்களே, இந்த மையத்தில் பதிவு செய்தவர்கள் ஆவர்கள். வரன் பதிந்தவர்கள் அவர்கள் அளித்த விபரங்கள் அணைத்தும் உண்மை என உறுதியளித்தாக ஆகும். இந்த மையம் வரன் தேடுவோரை இணைக்கும் பாலம் மட்டுமே இதில் பதிந்தவர்கள் எடுக்கும் முடிவுக்கு இந்த மையம் பொறுப்பாகது.

மணமக்களுக்கு வரன் தேவைபடுவோர் மட்டுமே இத்தளத்தில் பதிவு செய்யவேண்டும். சட்டத்திற்கு புறம்பாற செயல்களுக்கு இத்தள விபரங்களை யாரும் தொடர்பு கொள்ள கூடாது. இதில் ஏற்படும் சட்ட பிரச்சனைகள் அனைத்து்ம் திருநெல்வேலி மாவட்ட எல்லைக்கு உள்ளஆணது.

Axis Bank Logo

A/c Number : 1926 2021 0000 0748

A/c Name : MVAGAIYARA

Branch : S N High Road, Tirunelveli

IFS Code : PUNB0192620

G Pay

89258 56165